பெண்ணுக்கு ஆபாச வீடியோ

img

பெண்ணுக்கு ஆபாச வீடியோ: போக்குவரத்து எஸ்.ஐ பணியிட மாற்றம்

வேலூரில் வாகனத் தணிக்கையின்போது பெண்  ஒருவரை மிரட்டி செல்போன்  எண்ணை வாங்கி இரவில்  அவருக்கு ஆபாச வீடி யோக்களை அனுப்பிய தாகக் கூறப்படும் போக்கு வரத்து உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.